• Dec 17 2025

22 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்; இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை!

shanuja / Dec 16th 2025, 1:23 pm
image

இந்த ஆண்டில் நாட்டை வந்தடைந்த  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 22 இலட்சத்து 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


இதேவேளை - உலக சுற்றுலாத் தளத்தில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்; இந்த ஆண்டில் நாட்டிற்கு வருகை இந்த ஆண்டில் நாட்டை வந்தடைந்த  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் கடந்துள்ளது என்று சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா அமைச்சின் தகவல்படி, நேற்று (15) வரை 22 இலட்சத்து 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை - உலக சுற்றுலாத் தளத்தில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement