• Dec 17 2025

ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம்; திருகோணமலையில் பெற்றோர் கவனயீர்ப்பு!

shanuja / Dec 16th 2025, 4:40 pm
image

திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட 97ம் கட்டை பகுதியில் உள்ள தி/கந்/கெமுனுபுர விஜித வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்ததை அடுத்து பெற்றார்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.


குறித்த போராட்டம் கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 97ம் கட்டை சந்தியில் இடம் பெற்றது.


ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அதனையடுத்து போராட்டப் பகுதிக்கு  வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து இது தொடர்பில் பதிலளிப்பதாக தெரிவித்ததை அடுத்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டாம்; திருகோணமலையில் பெற்றோர் கவனயீர்ப்பு திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட 97ம் கட்டை பகுதியில் உள்ள தி/கந்/கெமுனுபுர விஜித வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்ததை அடுத்து பெற்றார்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டம் கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 97ம் கட்டை சந்தியில் இடம் பெற்றது.ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து போராட்டப் பகுதிக்கு  வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து இது தொடர்பில் பதிலளிப்பதாக தெரிவித்ததை அடுத்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement