வீதியில் அசண்டையீனமாக போக்குவரத்தினை மேற்கொண்ட இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில், மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதிக வேகத்தில் சாலையின் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறார்.
அப்போது, வீதியில் முறையாக பயணித்த மற்றொரு மோட்டார் வாகனத்தை அவர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்துக்குப் பின்னர், வாகனத்தை நிறுத்தாமல் தடுமாற்றத்துடன் தொடர்ந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் பார்வையாளர்களிடையே கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனி மனித அலட்சியமும் பொறுப்பற்ற போக்குவரத்தும் எவ்வளவு பாரிய உயிர் அபாயங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த காணொளி அமைந்துள்ளது.
நாட்டில் வீதி விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அசண்டையீன செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.
குறித்த காணொளியை அனைவரும் கருத்துகளை பதிவிட்டு தமது எதிர்பை வெளிப்படுத்தி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தறுமாறாக வீதியில் சென்ற நபர் -இடித்து தள்ளி விட்டு அசால்டாக செல்லும் காட்சி வீதியில் அசண்டையீனமாக போக்குவரத்தினை மேற்கொண்ட இளைஞர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில், மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதிக வேகத்தில் சாலையின் எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது, வீதியில் முறையாக பயணித்த மற்றொரு மோட்டார் வாகனத்தை அவர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். விபத்துக்குப் பின்னர், வாகனத்தை நிறுத்தாமல் தடுமாற்றத்துடன் தொடர்ந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் பார்வையாளர்களிடையே கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தனி மனித அலட்சியமும் பொறுப்பற்ற போக்குவரத்தும் எவ்வளவு பாரிய உயிர் அபாயங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இந்த காணொளி அமைந்துள்ளது.நாட்டில் வீதி விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான அசண்டையீன செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.குறித்த காணொளியை அனைவரும் கருத்துகளை பதிவிட்டு தமது எதிர்பை வெளிப்படுத்தி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.