• Dec 17 2025

உலகில் முதன்முறையாக உற்பத்திசெய்யப்பட்ட பறக்கும் கார் எத்தனை கோடி தெரியுமா?

dorin / Dec 16th 2025, 5:59 pm
image

Alef Model A Ultralight 2  எனும் உலகிலே முதல் பறக்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட  ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி குறிப்பிட்டுள்ளார் 

இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff  செய்யவும் சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும் என்பதாலேயே உலகின் முதல் உண்மையான பறக்கும் கார் என கருதப்படுகிறது.

இந்த பறக்கும் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதனால் 350 கிமீ வரை சாலையில் ஓடவும் 170கிமீ வரை பறக்கவும் முடியும் 

இந்த பறக்கும் கார் குறிப்பிட்ட சிலருக்கே முதலில் வழங்கப்பட்டு மிகுந்த சோதனைக்கு பின்னர் இது பொது சந்தைக்கு வரும் என Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரின் விலை சுமார்  2.7 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது 

இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகில் முதன்முறையாக உற்பத்திசெய்யப்பட்ட பறக்கும் கார் எத்தனை கோடி தெரியுமா Alef Model A Ultralight 2  எனும் உலகிலே முதல் பறக்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட  ஸ்டார்ட்அப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி குறிப்பிட்டுள்ளார் இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff  செய்யவும் சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும் என்பதாலேயே உலகின் முதல் உண்மையான பறக்கும் கார் என கருதப்படுகிறது.இந்த பறக்கும் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் இதனால் 350 கிமீ வரை சாலையில் ஓடவும் 170கிமீ வரை பறக்கவும் முடியும் இந்த பறக்கும் கார் குறிப்பிட்ட சிலருக்கே முதலில் வழங்கப்பட்டு மிகுந்த சோதனைக்கு பின்னர் இது பொது சந்தைக்கு வரும் என Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த காரின் விலை சுமார்  2.7 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது இது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement