நடுக்கடலில் கப்பல் தீயில் எரிந்து அழியும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இந்தேனேசிய வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது,
சீனா நம் மக்களை துன்புறுத்தினால் அல்லது நமது இறையாண்மையை மீறினால், அது உறுதியான பதிலடியை எதிர்பார்க்க வேண்டும்.
இனி சீன ஊடுருவல்கள் இல்லை. இனி சகிப்புத்தன்மை இல்லை. ஆசியா தனது நீர்நிலைகளைப் பாதுகாக்கும் என்று பதிவிட்டுள்ளது.
இந்தோனேசிய கடலில் சட்டவிரோத மீன்பிடி; சீனக் கப்பல்கள் தீயிட்டு அழிப்பு இந்தோனேசிய கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக சீனக் கப்பல்களை இந்தோனேசியா அழித்துள்ளது. இந்தோனேசியா தமது கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனக் கப்பல்களை அழித்துள்ளதாக செய்தியை அனுப்பியுள்ளது. இந்தேனேசியாவின் நடுக்கடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட சீனக்கப்பல்களை தீயிட்டு அழித்துள்ளது. நடுக்கடலில் கப்பல் தீயில் எரிந்து அழியும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இந்தேனேசிய வெளியிட்டுள்ள பதிவில் உள்ளதாவது, சீனா நம் மக்களை துன்புறுத்தினால் அல்லது நமது இறையாண்மையை மீறினால், அது உறுதியான பதிலடியை எதிர்பார்க்க வேண்டும். இனி சீன ஊடுருவல்கள் இல்லை. இனி சகிப்புத்தன்மை இல்லை. ஆசியா தனது நீர்நிலைகளைப் பாதுகாக்கும் என்று பதிவிட்டுள்ளது.