• Dec 12 2025

கரையோர மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவில்லை -மூதூர் கரையோரமீனவர்கள் குற்றச்சாட்டு!

dileesiya / Dec 12th 2025, 1:39 pm
image

மூதூரில் 80 சதவீதமானவர்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்தனர் 


வெளிமாவட்ட மக்களினால் மற்றும் உள்ளூர் தனவந்தர்கள் , தொண்டு நிறுவனங்கள் மூலமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 


இருந்தும் கவலையான விடயம் என்னவெனில் கரையோர மக்களில் வாழ்வாதாரமான மீன்பிடி இன்னும் வழமைக்கு திரும்ப வில்லை ஆனால் கரையோர மக்களுக்கு எவ்விதமான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே இனிவரும் நிவாரணப் பொருட்களை கரையோர மக்களுக்கும் பகிர்ந்தளிக்க பிரதேச சபை , பிரதேச செயலகம், நிவாரணப் பொருட்கள் பெற்றுத் கொள்ளும் மூதூரை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

கரையோர மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவில்லை -மூதூர் கரையோரமீனவர்கள் குற்றச்சாட்டு மூதூரில் 80 சதவீதமானவர்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்தனர் வெளிமாவட்ட மக்களினால் மற்றும் உள்ளூர் தனவந்தர்கள் , தொண்டு நிறுவனங்கள் மூலமும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இருந்தும் கவலையான விடயம் என்னவெனில் கரையோர மக்களில் வாழ்வாதாரமான மீன்பிடி இன்னும் வழமைக்கு திரும்ப வில்லை ஆனால் கரையோர மக்களுக்கு எவ்விதமான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே இனிவரும் நிவாரணப் பொருட்களை கரையோர மக்களுக்கும் பகிர்ந்தளிக்க பிரதேச சபை , பிரதேச செயலகம், நிவாரணப் பொருட்கள் பெற்றுத் கொள்ளும் மூதூரை பிரதிநிதிப்படுத்தும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டுமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement