நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 3 உறுப்பினர்களும் பாதீடுக்கு ஆதரமாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினர் பாதீட்டுக்கு எதிர்ப்பாக வாக்களித்தனர்.
நல்லூர் பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு வெற்றி நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரனால் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 12 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.பாதீடுக்கு ஆதரமாக 16 வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் கிடைக்கப்பெற்றது.தமிழ் மக்கள் கூட்டணியின் 6 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 3 உறுப்பினர்களும் பாதீடுக்கு ஆதரமாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்கள் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினர் பாதீட்டுக்கு எதிர்ப்பாக வாக்களித்தனர்.