கிளிநொச்சியில் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் கண்காட்சியும் இன்று (12) நடைபெற்றுள்ளது .
குறித்த நிகழ்வை வடக்கு மாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி நீர் வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த கண்காட்சியும் இன்று பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா ஜீவஸ்ரீ தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந் நிகழ்வில் கடற் தொழில் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அமைச்சின் செயலாளர் துறை சார் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் நிகழ்வு கிளிநொச்சியில் உலக மண் தின நிகழ்வும் அறுவடை சஞ்சிகை வெளியீடும் கண்காட்சியும் இன்று (12) நடைபெற்றுள்ளது .குறித்த நிகழ்வை வடக்கு மாகாண விவசாய அமைச்சு கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசன மீன்பிடி நீர் வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் ஏற்பாடு செய்த கண்காட்சியும் இன்று பகல் 9:30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா ஜீவஸ்ரீ தலைமையில் நடைபெற்றுள்ளது.இந் நிகழ்வில் கடற் தொழில் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் அமைச்சின் செயலாளர் துறை சார் பதவி நிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.