• Dec 17 2025

பத்துளுஓயா பாலம் சேதம்; விரைவில் சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை !

dileesiya / Dec 16th 2025, 2:35 pm
image

நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’புயல் வெள்ளம் காரணமாக புத்தளம்மாவட்டம்-பத்துளுஓயா,புளிச்சாக்குளம்  புகையிரதப்பாதை சேதமடைந்துள்ளது.


குறித்த புகையிரத பாலம் 1880ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.


இந்த புகையிரதப்பாலமானது கிட்டத்தட்ட 145 வருடங்கள் பழமையானதாகக்காணப்படுகின்றது.


கொழும்பிலிருந்து வரும் புகையிரதமானது புத்தளம் வரை இந்த வழியாகவே பிரயாணிகளை ஏற்றிச்செல்வதுண்டு .


அன்றாடம் கொழும்பு வரை அரசாங்க வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்கள்,மற்றும் சாதாரண பிரயாணத்தை மேற்கொள்ளும் மக்கள் இதன் காரணமாக  பாதிப்படைந்துள்ளனர்.


ஆகையால் இந்தப் பாலத்தை விரைவில் சீர்செய்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


பத்துளுஓயா பாலம் சேதம்; விரைவில் சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’புயல் வெள்ளம் காரணமாக புத்தளம்மாவட்டம்-பத்துளுஓயா,புளிச்சாக்குளம்  புகையிரதப்பாதை சேதமடைந்துள்ளது.குறித்த புகையிரத பாலம் 1880ம் ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்த புகையிரதப்பாலமானது கிட்டத்தட்ட 145 வருடங்கள் பழமையானதாகக்காணப்படுகின்றது.கொழும்பிலிருந்து வரும் புகையிரதமானது புத்தளம் வரை இந்த வழியாகவே பிரயாணிகளை ஏற்றிச்செல்வதுண்டு .அன்றாடம் கொழும்பு வரை அரசாங்க வேலைகளுக்குச் செல்லும் பணியாளர்கள்,மற்றும் சாதாரண பிரயாணத்தை மேற்கொள்ளும் மக்கள் இதன் காரணமாக  பாதிப்படைந்துள்ளனர்.ஆகையால் இந்தப் பாலத்தை விரைவில் சீர்செய்து தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement