• May 26 2025

Thansita / May 25th 2025, 10:28 pm
image

பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்றையதினம் பிற்பகல் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவயவருவது

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் 

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிசார் தெரிவித்தனர் 

எனினும் குறிதத் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது

பாணாந்துறையில் துப்பாக்கிச்சூடு பாணந்துறை, பின்வத்த, மாதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது இன்றையதினம் பிற்பகல் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவயவருவதுமோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் பொலிசார் தெரிவித்தனர் எனினும் குறிதத் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement