• Aug 31 2025

பசறை வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு

Aathira / Aug 31st 2025, 5:25 pm
image

பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. 

பசறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் 28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்கள் என கூறப்படுகிறது.

குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை. 

 மேலதிக விசாரணைகளை  பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பசறை வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 2 சடலங்கள் இன்று (31) மீட்கப்பட்டுள்ளன. பசறை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் 28 மற்றும் 33 வயதுகளை மதிக்கத்தக்க இளைஞர்கள் என கூறப்படுகிறது.குறித்த சடலங்கள் மீது எவ்வித காயங்களும் காணப்படவில்லை.  மேலதிக விசாரணைகளை  பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement