இந்நியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பாலமுருகனின் மகளான தரங்கினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல பாடல்களை பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப்போலவே அவரது மகளும் பாடல் பாடுவதில் சிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்
தந்தை மட்டுமல்ல மகளும் பாடகிதான் - சரிகமப மேடையில் தெரிவாகிய ஈழத்து நாதஸ்வரவித்துவானின் மகள் இந்நியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பாலமுருகனின் மகளான தரங்கினி தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல பாடல்களை பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப்போலவே அவரது மகளும் பாடல் பாடுவதில் சிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்