• Aug 31 2025

பத்மே உள்ளிட்ட ஐவருக்கும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் விசாரணை

Aathira / Aug 31st 2025, 7:00 pm
image

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றாவளிகளையும்  72 மணி நேர தடுப்பு காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும், 

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்,  

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

 

பத்மே உள்ளிட்ட ஐவருக்கும் 72 மணிநேரம் தடுப்பு காவலில் விசாரணை கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றாவளிகளையும்  72 மணி நேர தடுப்பு காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும்,  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement