• Nov 04 2024

கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர!

Chithra / Oct 10th 2024, 1:33 pm
image

Advertisement

 

சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வஜன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர்.

தாயக மக்கள் கட்சியின் தலைமையகத்தில் குறித்த நிகழ்வு இன்று (10) காலை இடம்பெற்றது.

கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர  சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக மக்கள் கட்சியின் உப தலைவருமான சன்ன ஜயசுமன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக ஆகியோரும் சர்வஜன அதிகாரம் கூட்டணி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர்.தாயக மக்கள் கட்சியின் தலைமையகத்தில் குறித்த நிகழ்வு இன்று (10) காலை இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement