இவ் முதலை சுமார் 6 அடி நீளம் கொண்டதாக காணப்பட்டது.
அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து இவ் முதலை வந்திருக்கலாமென பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதேச மக்கள் அவ் முதலையை மடக்கிப் பிடித்து மாலை வேளையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்
குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலையால் பதற்றம் - மூதூரில் சம்பவம் திருகோணமலை - மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.இவ் முதலை சுமார் 6 அடி நீளம் கொண்டதாக காணப்பட்டது.அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து இவ் முதலை வந்திருக்கலாமென பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.பிரதேச மக்கள் அவ் முதலையை மடக்கிப் பிடித்து மாலை வேளையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்