• Jul 05 2025

திஸ்ஸமஹராமையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

gun
shanuja / Jul 4th 2025, 7:13 pm
image

அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். 


திஸ்ஸமஹராமை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹராமை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திஸ்ஸமஹராமையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மூன்று உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர்  நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹராமை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற  இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹராமை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement