சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது சிலாபம், தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 8 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும், போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 18 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.