• Jan 09 2026

இலங்கையில் இன்று பதிவான நிலநடுக்கம்

Chithra / Jan 8th 2026, 7:05 pm
image


கண்டி - உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 


இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் லேசானது என்றும், பீதியடைய எந்த காரணமும் இல்லை என்றும், 

நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்று பதிவான நிலநடுக்கம் கண்டி - உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் இன்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் லேசானது என்றும், பீதியடைய எந்த காரணமும் இல்லை என்றும், நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement