• May 24 2025

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்..!

Sharmi / May 24th 2025, 6:21 pm
image

ஹேவ்லொக் நகரில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்தபோது, ​​முன்னாள் அமைச்சர் நேற்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல். ஹேவ்லொக் நகரில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்தபோது, ​​முன்னாள் அமைச்சர் நேற்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement