• Jul 05 2025

புறாப்பொறுக்கியில் தடம்புரண்ட வாகனம்..!

Thansita / Jul 5th 2025, 11:15 am
image

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின்  உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில்  கட்டுப்பாட்டை இழந்த  கனரக வாகனமொன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவது

கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்பததவிருந்த நிலையில் அதனை காப்பாற்ற முற்பட்ட வேலையே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



புறாப்பொறுக்கியில் தடம்புரண்ட வாகனம். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின்  உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில்  கட்டுப்பாட்டை இழந்த  கனரக வாகனமொன்று இன்று காலை தடம்புரண்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ தெரியவருவதாவதுகற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது. முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்பததவிருந்த நிலையில் அதனை காப்பாற்ற முற்பட்ட வேலையே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement