• May 19 2025

தெஹிவளையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு..!

Sharmi / May 19th 2025, 1:31 pm
image

தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும்ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தெஹிவளையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு. தெஹிவளை, நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும்ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காணவும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement