• Jan 10 2026

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்; சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கிய அவலக் காட்சி

Chithra / Dec 3rd 2025, 4:17 pm
image

 

மன்னார் - சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர்.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள், கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்றைய தினம்  மாலை கரையொதுங்கியது.


இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசியதால் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு,நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டு கடற்கரை பகுதியில் பாரிய பள்ளம் தோண்டப்பட்டு மாடுகள் புதைக்கப்பட்டது.


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்; சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கிய அவலக் காட்சி  மன்னார் - சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள், கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்றைய தினம்  மாலை கரையொதுங்கியது.இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசியதால் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு,நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டு கடற்கரை பகுதியில் பாரிய பள்ளம் தோண்டப்பட்டு மாடுகள் புதைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement