• Jul 07 2025

இலங்கையில் சிறை செல்ல வேண்டிய 30 ஆயிரம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் - பொலிஸ் வெளியிட்ட தகவல்

Chithra / Jul 6th 2025, 9:03 am
image


 

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்  தெரிவித்துள்ளது. 

இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 10,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அத்துடன் ஹெரோயின் கடத்தலுக்காக 9,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதே நேரத்தில், கஞ்சா கடத்தல் தொடர்பாக 9,476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறை செல்ல வேண்டிய 30 ஆயிரம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் - பொலிஸ் வெளியிட்ட தகவல்  நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மொத்தம் 31,209 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ்  தெரிவித்துள்ளது. இதில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளே அதிக எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஐஸ் போதைப்பொருள் தொடர்பில் 10,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஹெரோயின் கடத்தலுக்காக 9,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கஞ்சா கடத்தல் தொடர்பாக 9,476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement