• Apr 19 2026

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் - ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அறிவிப்பு!

shanu / Mar 2nd 2026, 11:08 am
image

நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்' என்று   ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.   


வாஷிங்டனுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான புதிய முயற்சியை மேற்கொண்டதாக  அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ள நிலையில்  ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.


மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம் - ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அறிவிப்பு நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்' என்று   ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி அறிவித்துள்ளார்.   வாஷிங்டனுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான புதிய முயற்சியை மேற்கொண்டதாக  அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ள நிலையில்  ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement