• Nov 05 2026

சுவையும் சத்தும் நிறைந்த தீபாவளி பலகாரம்- வீட்டிலேயே தயாரிக்க எளிய வழிமுறை!

Ziya / Nov 2nd 2026, 9:36 am
image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டிலேயே சுவையான பலகாரங்களைத் தயாரிக்க விரும்புவோருக்கு ராகி முறுக்கு சிறந்த தேர்வாகும். 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய இந்த முறுக்கை எளிய முறையில் தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்:


ராகி மாவு – 1 கப்


அரிசி மாவு – அரை கப்


கடலை மாவு – கால் கப்


வெள்ளை எள்ளு – 2 தேக்கரண்டி


வெண்ணெய் – 1 தேக்கரண்டி


பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி


உப்பு – தேவையான அளவு


எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு


செய்முறை:


முதலில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, எள்ளு, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும்.


பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு பிழிவதற்கு ஏற்றவாறு கெட்டியாக மாவைப் பிசையவும். தொடர்ந்து, முறுக்கு அச்சில் மாவை நிரப்பி சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து போடவும்.


சுவையும் சத்தும் நிறைந்த தீபாவளி பலகாரம்- வீட்டிலேயே தயாரிக்க எளிய வழிமுறை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வீட்டிலேயே சுவையான பலகாரங்களைத் தயாரிக்க விரும்புவோருக்கு ராகி முறுக்கு சிறந்த தேர்வாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய இந்த முறுக்கை எளிய முறையில் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்:ராகி மாவு – 1 கப்அரிசி மாவு – அரை கப்கடலை மாவு – கால் கப்வெள்ளை எள்ளு – 2 தேக்கரண்டிவெண்ணெய் – 1 தேக்கரண்டிபெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுஎண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவுசெய்முறை:முதலில் ராகி மாவு, அரிசி மாவு, கடலை மாவு, எள்ளு, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலக்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு பிழிவதற்கு ஏற்றவாறு கெட்டியாக மாவைப் பிசையவும். தொடர்ந்து, முறுக்கு அச்சில் மாவை நிரப்பி சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து போடவும்.

Advertisement

Advertisement

Advertisement