• Sep 08 2025

செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலை நீதி கோரிய கையெழுத்து போராட்டத்தின் இறுதிநாள் இன்று!

shanuja / Sep 8th 2025, 7:57 pm
image

செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்து போராட்டம் இறுதி நாளாக இன்றைய தினம் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.


சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகம் மு.சந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 


செம்மணி உள்ளிட்ட தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு வழிகளில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. 


குறித்த கையெழுத்துப் போராட்டம் இறுதி நாளான இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலை நீதி கோரிய கையெழுத்து போராட்டத்தின் இறுதிநாள் இன்று செம்மணி உள்ளிட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த கையெழுத்து போராட்டம் இறுதி நாளாக இன்றைய தினம் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.சமத்துவக்கட்சியின் செயலாளர் நாயகம் மு.சந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு வழிகளில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. குறித்த கையெழுத்துப் போராட்டம் இறுதி நாளான இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement