கிளிநொச்சிக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலையத்தில் இன்று (08) காலை 9 மணி அளவில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் தேசிய மக்களின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ரில்வின் சில்வா கலந்துரையாடல் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கிளிநொச்சி மாவட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் சந்தித்து கலந்துரையாடி உள்ளார். கிளிநொச்சி மாவட்ட பயிற்சி நிலையத்தில் இன்று (08) காலை 9 மணி அளவில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் தேசிய மக்களின் மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.