• Sep 08 2025

முன்னாள் எம்.பி நிமல் லான்சாவிற்கு பிணை!

shanuja / Sep 8th 2025, 3:20 pm
image

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  


விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். 


அதன்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) பிணையில்  விடுவித்துள்ளது.

முன்னாள் எம்.பி நிமல் லான்சாவிற்கு பிணை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கொச்சிடை பொலிஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.  விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (07) பிணையில்  விடுவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement