• Jul 23 2025

இவ்வருடத்தில் இதுவரை 73 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 38 பேர் பலி..! 165 பேர் கைது

Chithra / Jul 23rd 2025, 1:59 pm
image

 

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 73 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு உதவி செய்த குற்றத்திற்காக 150 பேரும்,

மோட்டார் சைக்கிள்களை செலுத்திய குற்றத்திற்காக 15 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வருடத்தில் இதுவரை 73 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 38 பேர் பலி. 165 பேர் கைது  இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 73 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 38 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 24 துப்பாக்கிதாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு உதவி செய்த குற்றத்திற்காக 150 பேரும்,மோட்டார் சைக்கிள்களை செலுத்திய குற்றத்திற்காக 15 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement