• Dec 28 2025

பாலத்தின் கீழ் தவறிவீழ்ந்த நபர் ; தேடும் பணிகள் தீவிரம்!

shanuja / Dec 27th 2025, 9:10 pm
image

பரந்தன் -முல்லைத்தீவு A-35 வீதியில்  இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் நபரொருவர் தவறி விழுந்துள்ளார்.  


இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 


குறித்த  பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக வந்தவர் தவறிவிழுந்துள்ளார். தவறி விழுந்த நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாலத்தின் கீழ் தவறிவீழ்ந்த நபர் ; தேடும் பணிகள் தீவிரம் பரந்தன் -முல்லைத்தீவு A-35 வீதியில்  இந்திய இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் நபரொருவர் தவறி விழுந்துள்ளார்.  இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. குறித்த  பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்ப்பதற்காக வந்தவர் தவறிவிழுந்துள்ளார். தவறி விழுந்த நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement