இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தை கடந்துள்ளது.
நேற்று (26) வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் 23 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 23 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று (26) வரையான காலப்பகுதியில் சுமார் 2,320,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.