• Dec 28 2025

"சுனாமி" 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் !

dileesiya / Dec 27th 2025, 5:23 pm
image

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதுவில் குருதிக்கொடை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.


குறித்த நிகழ்வு  சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.


சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்  மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது.


இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம்  கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.


"சுனாமி" 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதுவில் குருதிக்கொடை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு  சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்  மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது.இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம்  கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement