• Jul 05 2025

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு!

shanuja / Jul 4th 2025, 10:33 am
image

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 


அத்துடன் மசகு எண்ணெய்யின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

 

அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.14 அமெரிக்க டொலராக, அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 


அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 

 

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.


அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேல் - ஈரான் மோதலையடுத்து எரிவாயு இறக்குமதி நிறுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தற்போது எரிவாயு, மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் மசகு எண்ணெய்யின் விலை இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  அதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.14 அமெரிக்க டொலராக, அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.  இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.அண்மையில் இடம்பெற்ற இஸ்ரேல் - ஈரான் மோதலையடுத்து எரிவாயு இறக்குமதி நிறுத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட குழப்பத்தால் தற்போது எரிவாயு, மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement