கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 5,171 வாக்குகள் - 10 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,355 - 3 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 1,884 வாக்குகள் - 3 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 971 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 01 - 632 வாக்குகள் - 1 ஆசனம்.
சுயேட்சை குழு 02 - 486 வாக்குகள் - 1 ஆசனம்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 325 வாக்குகள் - 1 ஆசனம்.
பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசசபை தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 5,171 வாக்குகள் - 10 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 2,355 - 3 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 1,884 வாக்குகள் - 3 ஆசனங்கள். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 971 வாக்குகள் - 1 ஆசனம். சுயேட்சை குழு 01 - 632 வாக்குகள் - 1 ஆசனம். சுயேட்சை குழு 02 - 486 வாக்குகள் - 1 ஆசனம்.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 325 வாக்குகள் - 1 ஆசனம்.