கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி - 20,962 வாக்குகள் - 20 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி - 7,319 வாக்குகள் - 6 ஆசனங்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 5,058 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,712 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 2,195 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு - 1,664 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 493 வாக்குகள் - 1 ஆசனம்
கரைச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.இலங்கை தமிழரசுக் கட்சி - 20,962 வாக்குகள் - 20 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி - 7,319 வாக்குகள் - 6 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 5,058 வாக்குகள் - 4 ஆசனங்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,712 வாக்குகள் - 2 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 2,195 வாக்குகள் - 2 ஆசனங்கள். சுயேட்சை குழு - 1,664 வாக்குகள் - 2 ஆசனங்கள். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 493 வாக்குகள் - 1 ஆசனம்