அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுக்களுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பதால் நாளையதினம் குறித்த பொருட்களை அடையாளம் காண்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர்கள் வந்து பொருட்களை அடையாளம் காண முன்வருமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரனித்தா கோரிக்கை விடுத்துள்ளார்
இன்றையதினம் செம்மணி சித்துப்பாத்தி அகழ்வுப்பணிகள் 30 நாளாக நடைபெற்றது இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
⭕https://web.facebook.com/share/v/19PksuDcyn/
புதைகுழியில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண உதவுங்கள் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு அரியாலை செம்மணி சித்துப்பாத்தி இந்துமயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுக்களுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருப்பதால் நாளையதினம் குறித்த பொருட்களை அடையாளம் காண்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவர்கள் வந்து பொருட்களை அடையாளம் காண முன்வருமாறு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரனித்தா கோரிக்கை விடுத்துள்ளார்இன்றையதினம் செம்மணி சித்துப்பாத்தி அகழ்வுப்பணிகள் 30 நாளாக நடைபெற்றது இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/19PksuDcyn/