கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று கைதடியில் நேற்று (13) முன்னெடுக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செயலமர்வை மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர் செயலணியின் பிரதிநிதியும் ஜனாதிபதியின் உதவிச் செயலாளருமான மனோகரன் சாரதாஞ்சலி வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.
யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள், ஊடககற்கையை முன்னெடுக்கும் மாணவர்கள் என 50 இற்கும் மேற்பட்டோர் குறித்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் நேற்றையதினம் செயலணியின் குழு யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்புடத்தக்கது.
கைதடியில் ஊடகவியலாளருக்கன கிளீன் ஸ்ரீலங்கா விழிப்புணர்வு கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் ஒன்று கைதடியில் நேற்று (13) முன்னெடுக்கப்பட்டதுயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செயலமர்வை மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து கிளீன் ஶ்ரீலங்கா பணிப்பாளர் செயலணியின் பிரதிநிதியும் ஜனாதிபதியின் உதவிச் செயலாளருமான மனோகரன் சாரதாஞ்சலி வளவாளராக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியிருந்தார்.யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள், ஊடககற்கையை முன்னெடுக்கும் மாணவர்கள் என 50 இற்கும் மேற்பட்டோர் குறித்த செயலமர்வில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்திற்கு - ஒற்றுமையின் தூய்மையான நெடும்பயணம்" எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தினை முன்னெடுக்கும் வகையில் நேற்றையதினம் செயலணியின் குழு யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்புடத்தக்கது.