வடக்கு ரயில் பாதையில் இயங்கும் இரண்டு சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் மீண்டும் கல்கிஸை ரயில் நிலையத்தில் புறப்பட்டு முடிவடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளத.
ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனைத் தெரிவித்தார்.
வார இறுதியில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் எண் 4021, கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்றும்,
காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயில் எண் 4022, கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, ரயில் கல்கிஸையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எதெரிவித்தார்.
இன்று முதல் வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம் வடக்கு ரயில் பாதையில் இயங்கும் இரண்டு சொகுசு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று முதல் மீண்டும் கல்கிஸை ரயில் நிலையத்தில் புறப்பட்டு முடிவடையும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளத. ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே இதனைத் தெரிவித்தார்.வார இறுதியில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் எண் 4021, கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்றும், காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ரயில் எண் 4022, கல்கிஸை ரயில் நிலையத்திலிருந்து இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, ரயில் கல்கிஸையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எதெரிவித்தார்.