• Dec 28 2025

மறைந்த பாடகி லதாவின் இறுதிக்கிரியை தொடர்பில் அறிவிப்பு

Chithra / Dec 28th 2025, 1:06 pm
image

 

மறைந்த பழம்பெரும் பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. 


இதற்கமைய அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிவரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது. 


பின்னர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர், பொரளை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த பாடகி லதாவின் இறுதிக்கிரியை தொடர்பில் அறிவிப்பு  மறைந்த பழம்பெரும் பாடகி லதா வல்பொலவின் இறுதிக்கிரியை தொடர்பான தகவல்கள் வௌியாகியுள்ளன. இதற்கமைய அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிவரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது. பின்னர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர், பொரளை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement