முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பாடசாலை தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் சிறப்பாக வெற்றியடைந்தனர்.
கம்பஹா- வத்துலபிட்டிய உள்ளக விளையாட்டு அரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
அதன்படி, A. ரஜிந்தன் மற்றும் S. குயின்சி என்ற மாணவர்களே வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த போட்டிக்கான பயிற்சிகளை முல்லைத்தீவு மாவட்ட வரலாறு ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனருமான புவனசேகரம் ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.
பாடசாலை தேசியமட்ட மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் இருவர் சாதனை முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பாடசாலை தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் சிறப்பாக வெற்றியடைந்தனர். கம்பஹா- வத்துலபிட்டிய உள்ளக விளையாட்டு அரங்கில் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.அதன்படி, A. ரஜிந்தன் மற்றும் S. குயின்சி என்ற மாணவர்களே வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்த போட்டிக்கான பயிற்சிகளை முல்லைத்தீவு மாவட்ட வரலாறு ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனருமான புவனசேகரம் ஜெயதர்சன் வழங்கியிருந்தார்.