• May 10 2025

தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது..!

Sharmi / May 10th 2025, 6:46 pm
image

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று(10)மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செப்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரியவருகிறது.

மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான  அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சந்திரபால   வின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு  வருவதாக தெரிய வருகின்றது.



தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது. மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இன்று(10)மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செப்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரியவருகிறது.மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான  அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.இந்நிலையில் மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சந்திரபால   வின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு  வருவதாக தெரிய வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement