யாழ். புன்னாலைக்கட்டுவானில் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச் சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன், குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அண்மைக்காலமான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு, திருட்டு என குற்றச் செயல்கள் அதகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்த திருடர்கள்; அதிர்ச்சியில் யாழ். மக்கள் யாழ். புன்னாலைக்கட்டுவானில் சைக்கிளில் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே சைக்கிளில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.இச் சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளதுடன், குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மைக்காலமான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு, திருட்டு என குற்றச் செயல்கள் அதகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.