எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீர்கொழும்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சியினர் கருப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்த 27 பேருக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கோரி, எதிர்க்கட்சியினர் கறுப்புப் பட்டி அணிந்து இவ்வாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.