• Nov 22 2025

தங்காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு; பலியான தம்பதியினர்..!

Chithra / Nov 18th 2025, 7:50 pm
image

 

அம்பாந்தோட்டை - தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

இன்று மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு; பலியான தம்பதியினர்.  அம்பாந்தோட்டை - தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.இன்று மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இறந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுடைய கணவன் மற்றும் மனைவி என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement