சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது.
அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலையில் திடீர் மாற்றம் சந்தையில் தற்போது முட்டையின் விலை குறைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது.அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.