• Aug 11 2025

கிளிநொச்சியில் விபத்து - பெண்ணொருவர் சம்பவ இடத்தில் பலி!

Thansita / Aug 10th 2025, 9:45 pm
image

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

இயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

முறிகண்டிப் பகுதியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த கார் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது 

மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சியில் விபத்து - பெண்ணொருவர் சம்பவ இடத்தில் பலி கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராயன் பிரதான வீதியில் 05 வது மைல் கல் அருகில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇயக்கச்சியை சேர்ந்த சிரிகரன் சுபாங்கி 44 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முறிகண்டிப் பகுதியிலிருந்து முழங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த கார் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுஉயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement