• Nov 05 2026

மருத்துவ அதிகாரிகள் சங்க போராட்டம் !

Ziya / Nov 4th 2026, 3:04 pm
image

நாடு  முழுதும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் படவுள்ளதாக இலங்கை மருதுவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து  தொடர்சியாக ஒருவாரம் குறித்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


மருத்துவர்களுக்கான சம்பள உயர்வு, நிலுவைக் கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்க கோரியும்,   ஜனாதிபதி, பிரதமர், மற்றும்  நிதி அமைச்சர் ஆகியோரை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்  சந்திக்கக் கோரியும் அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்காமை, ஆளனிப் பாக்குப்பாய்வு மேற்கொள்ளாமை ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும், இன்று தென் மாகாணத்தில்  ஆரம்பிக்கப்பட்ட தொழிற் சங்க போராட்டம் வடமாகாணத்தில் நாளை மதியம்  12:30 மணிக்கு கிளிநொச்சி மருத்துவ மனையிலும், நண்பகல் ஒரு மணியளவில்  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இடம் பெறவுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரிகள் சங்க போராட்டம் நாடு  முழுதும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் படவுள்ளதாக இலங்கை மருதுவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து  தொடர்சியாக ஒருவாரம் குறித்த தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மருத்துவர்களுக்கான சம்பள உயர்வு, நிலுவைக் கொடுப்பனவுகள் என்பவற்றை வழங்க கோரியும்,   ஜனாதிபதி, பிரதமர், மற்றும்  நிதி அமைச்சர் ஆகியோரை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம்  சந்திக்கக் கோரியும் அவர்கள் சந்திக்க நேரம் ஒதுக்காமை, ஆளனிப் பாக்குப்பாய்வு மேற்கொள்ளாமை ஆகிய விடயங்களை முன்னிறுத்தியே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும், இன்று தென் மாகாணத்தில்  ஆரம்பிக்கப்பட்ட தொழிற் சங்க போராட்டம் வடமாகாணத்தில் நாளை மதியம்  12:30 மணிக்கு கிளிநொச்சி மருத்துவ மனையிலும், நண்பகல் ஒரு மணியளவில்  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இடம் பெறவுள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement