• Sep 06 2025

வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள்

Aathira / Sep 6th 2025, 10:17 am
image

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டன.

இதனை மறு ஆய்வு செய்யும் நோக்கில்,  வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த வீட்டு வசதித் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

யாழில் 1,424 குடும்பங்களும், கிளிநொச்சியில் 29 குடும்பங்களும் இடம்பெயர்ந்து உள்ளனர்.

இதனால் 276,883 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 919,109 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஏற்கனவே நிரந்தர வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் பிரதி அமைச்சர் நடந்து வரும் திட்டங்களை ஆய்வு செய்தார்.


வடக்கு - கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கும் திட்டம் மறுஆய்வு செய்யப்பட்டன.இதனை மறு ஆய்வு செய்யும் நோக்கில்,  வீடமைப்புத் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.இந்த வீட்டு வசதித் திட்டத்திற்காக அரசாங்கம் ரூ. 2,500 மில்லியன் ஒதுக்கியுள்ளது.யாழில் 1,424 குடும்பங்களும், கிளிநொச்சியில் 29 குடும்பங்களும் இடம்பெயர்ந்து உள்ளனர்.இதனால் 276,883 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 919,109 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.ஏற்கனவே நிரந்தர வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிரதி அமைச்சர் நடந்து வரும் திட்டங்களை ஆய்வு செய்தார்.

Advertisement

Advertisement

Advertisement