இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின்போது தாம் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது குறித்து கலந்துரையாடியதோடு அதற்குத் தமது நன்றிகளையும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து லசித் மலிங்க, தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
மஹிந்தவை சந்தித்து நன்றி தெரிவித்த லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.இந்த சந்திப்பு மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றது.மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின்போது தாம் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது குறித்து கலந்துரையாடியதோடு அதற்குத் தமது நன்றிகளையும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.இந்த சந்திப்பு குறித்து லசித் மலிங்க, தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.