• May 17 2025

ஹமாஸின் ராக்கெட் தாக்குதலால் மூன்று பிள்ளைகளின் பெற்றோர் பலி

Tharun / Jul 11th 2024, 5:57 pm
image

கோலன்  குன்றை இலக்கு வைத்து ஹமாச்  நடத்திய ரொக்கெற் தாக்குதலில் காரில் சென்ற  நோவா மற்றும் நிர் பரேன்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

 குண்டுவீச்சுகளின் விளைவாக கோலானில் ஏற்பட்ட தீயை அணைக்க கலிலி-கோலன் ஹைட்ஸ் நிலையத்திலிருந்து தீயணைப்பு குழுக்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேலின் நேஷனா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன. தீயணைக்கும் குழுக்கள் எரியும் வாகனத்தில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக இடமாற்றம் செய்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்தன. 

ஹமாஸின் ராக்கெட் தாக்குதலால் மூன்று பிள்ளைகளின் பெற்றோர் பலி கோலன்  குன்றை இலக்கு வைத்து ஹமாச்  நடத்திய ரொக்கெற் தாக்குதலில் காரில் சென்ற  நோவா மற்றும் நிர் பரேன்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சுகளின் விளைவாக கோலானில் ஏற்பட்ட தீயை அணைக்க கலிலி-கோலன் ஹைட்ஸ் நிலையத்திலிருந்து தீயணைப்பு குழுக்கள் அனுப்பப்பட்டதாக இஸ்ரேலின் நேஷனா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் தெரிவித்தன. தீயணைக்கும் குழுக்கள் எரியும் வாகனத்தில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக இடமாற்றம் செய்ததாக முந்தைய அறிக்கைகள் தெரிவித்தன. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now